Naanga Song Lyrics
from Aruvadai Naal · 1986
Music Director
Lyricist
Singers
Starring
PrabhuPallaviRaasi
Naanga Song Lyrics is the track from “Aruvadai Naal” Tamil Film – 1986, Starring Prabhu, Pallavi and Raasi. This song was sung by Malaysia Vasudevan and Gangai Amaran. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran.
ஆண்
நாங்க செய்யிறதெல்லாம்
நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும்
ஆண்
நாங்க செய்யிறதெல்லாம்
நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும்
ஆண்
அதுல நல்லத மட்டும்
நீங்க எடுத்துக்கணும்
அம்மா எடுத்துக்கணும்
ஆண்
சின்னப் பசங்க நாங்க
தப்பு ரொம்ப செய்வோம்
இருவர்
சின்னப் பசங்க நாங்க
தப்பு ரொம்ப செய்வோம்
மன்னிக்கணும் நீங்க
ஆண்
நாங்க செய்யிறதெல்லாம்
நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும் அம்மா
ஆண்
கல்லாக இருந்தாலும் தண்ணியில
தூக்கிப் போட்டு
ஊற வெச்சு நாரு உரிப்போம்
ஆத்து மணல் எடுத்து கயிறு திரிப்போம்
ஆண்
பாடங்களும் ஏறவில்ல
பள்ளிக்கூடம் போகவில்ல
தத்துவத்த அள்ளி விடுவோம்
வாழும் வித்தைகள கத்துக் குடுப்போம்
ஆண்
எத்தனையோ புத்திமதி கேட்டுப்புட்டோம்
அத்தனையும் குப்பையில போட்டுப்புட்டோம்
அட காணிக்கைய உண்டியலில் நெறச்சுப்புட்டோம்
கஷ்டம் வந்தா உண்டியல ஒடச்சுப்புட்டோம்
ஆண்
காசு பேசும் இது கலிகாலம்
ஏழ வாழ்வு அட பரிதாபம்
இருவர்
சுத்திச் சுத்தி வாரோம்
புத்தி சொல்லித் தாரோம்
பாதைகள மாத்தி விடுவோம் ஹுஹ்ஹூ
ஆண்
நாங்க செய்யிறதெல்லாம்
நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும்
ஆண்
அதுல நல்லத மட்டும்
நீங்க எடுத்துக்கணும்
அம்மா எடுத்துக்கணும் ஹே
பெண்
{ஏண்டா சமூக சேவை
சமூக சேவைன்னு சொல்லிக்கிட்டு
ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கீங்களே
அப்படி இன்னாடா பண்றீங்க
ஆண்
ஏ கெழவி வெவரம் புரியாம பேசாதே
டேய் என்னடா பேசாம இருக்கீங்க
எடுத்து உடுங்கடா
குழு
வாலிபப் பையன வயசுப் பொண்ணையும்
காதல் பண்ணச் சொல்வோம்
காதல் பண்ணின ஜோடிகளுக்கெல்லாம்
கல்யாணம் பண்ணி வெப்போம்
கல்யாணம் பண்ணின அன்னைக்கு ராத்திரி
சாவியும் செஞ்சு வெப்போம்
இவங்க கண்ட படி பெத்து கஷ்டப் படாம
கட்டுப்பாடும் பண்ணுவோம்
குடும்பக் கட்டுப்பாடும் பண்ணுவோம்
பெண்
என்ன மாரி கெழவிக்கு
என்னாடா பண்ணுவீங்க} (வசனம்)
ஆண்
நாங்களெல்லாம் காந்தி இல்ல
ஒருத்தன் கூட புத்தன் இல்ல
நாடுகள கூறு பிரிச்சோம்
வந்த சுதந்திரத்த நார அடிச்சோம்
ஆண்
மொதலாளி தொழிலாளி
வெவசாயி நெசவாளி
அத்தனையும் நம்ப இனம் தான்
அதுல வித்தியாசம் இந்த பணம்தான்
ஆண்
கால் வயிறு கூட இன்னும் நெறையவில்ல
சினிமா தியேட்டருல கூட்டம் மட்டும் குறையவில்ல
ஆண்
உற்பத்திய பெருக்கிடச் சொல்லுறாங்கடா
அத கேட்டுப்புட்டு புள்ளக் குட்டி பெத்துட்டாங்கடா
ஆண்
நீயா மாறு அட தூங்காதே
நேரம் இது தான் இனி ஏங்காதே
இருவர்
பட்டதினி போதும் சொல்லுறதக் கேளு
நாட்ட இனி மாத்திப்புடுவோம்
ஆண்
நாங்க செய்யிறதெல்லாம்
நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும்
ஆண்
அதுல நல்லத மட்டும் நீங்க
எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும்
ஆண்
அய்யோ சின்னப் பசங்க நாங்க
ஆண்
தப்பு ரொம்ப செய்வோம்
இருவர்
சின்னப் பசங்க நாங்க
தப்பு ரொம்ப செய்வோம்
மன்னிக்கணும் நீங்க
ஆண்
சேவை செய்யிறதெல்லாம்
நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும் அம்மா
ஆண்
அதுல நல்லத மட்டும்
நீங்க எடுத்துக்கணும்
அம்மா எடுத்துக்கணும்
Male Part
Naanga seiyiradhellaam
Neenga poruthukkanum
Konjam poruthukkanum
Male Part
Naanga seiyiradhellaam
Neenga poruthukkanum
Konjam poruthukkanum
Male Part
Adhula nalladha mattum
Neenga eduthukkanum
Ammaa eduthukkanum
Male Part
Chinna pasanga naanga
Thappu romba seivom
Both
Chinna pasanga naanga
Thappu romba seivom
Mannikkanum neenga
Male Part
Naanga seiyiradhellaam
Neenga poruthukkanum
Konjam poruthukkanum ammaa
Male Part
Kallaaga irundhaalum
Thanniyila thookki pottu
Oora vechu naaru urippom
Aathu manal eduthu kayiru thirippom
Male Part
Paadangalum yeravilla
Pallikkoodam pogavilla
Thathuvatha alli viduvom
Vaazhum vithaigala kathu kuduppom
Male Part
Ethanaiyo buthimadhi kettupputtom
Athanaiyum kuppaiyila pottupputtom
Ada kaanikkaiya undiyalil nerachupputtom
Kashtam vandhaa undiyala odachupputtom
Male Part
Kaasu pesum idhu kali kaalam
Ezha vaazhvu ada paridhaapam
Both
Chuthi chuthi vaarom
Buthi solli thaarom
Paadhaigala maathi viduvom huhhoo
Male Part
Naanga seiyiradhellaam
Neenga poruthukkanum
Konjam poruthukkanum
Male Part
Adhula nalladha mattum
Neenga eduthukkanum
Ammaa eduthukkanum hae
Female Part
{Yaendaa samooga saeva
Samooga saevannu sollikkittu
Oorellaam suthikkittu irukkeengalae
Appadi innaadaa panreenga
Male Part
Ae kezhavi vevaram puriyaama pesaadhae
Dei ennadaa pesaama irukkeenga
Eduthu udungadaa
Chorus
Vaaliba paiyana vayasu ponnaiyum
Kaadhal panna cholvom
Kaadhal pannina jodigalukkellaam
Kalyaanam panni veppom
Kalyaanam pannina annaikku raathiri
Saaviyum senju veppom
Ivanga kanda padi pethu kashta padaama
Kattuppaadum pannuvom
Kudumba kattuppaadum pannuvom} (Dialogue)
Female Part
Enna maari kezhavikku
Ennaadaa pannuveenga
Male Part
Naangalellaam gandhi illa
Oruthan kooda buthan illa
Naadugala kooru pirichom
Vandha sudhandhiratha naara adichom
Male Part
Modhalaali thozhilaali
Vevasaayi nesavaali
Athanaiyum namba inam thaan
Adhula vithiyaasam indha panam thaan
Male Part
Kaal vayiru kooda innum neraiyavilla
Cinema theatrela koottam mattum kuraiyavilla
Male Part
Urpathiya perukkida cholluraangadaa
Adha kettupputtu pulla kutti pethuttaangadaa
Male Part
Neeyaa maaru ada thoongaadhae
Neram idhu thaan ini yengaadhae
Both
Pattadhini podhum solluradha kelu
Naatta ini maathippuduvom
Male Part
Naanga seiyiradhellaam
Neenga poruthukkanum
Konjam poruthukkanum
Male Part
Adhula nalladha mattum
Neenga eduthukkanum
Ammaa eduthukkanum
Male Part
Aiyoo chinna pasanga naanga
Male
Thappu romba seivom
Both
Chinna pasanga naanga
Thappu romba seivom
Mannikkanum neenga
Male Part
Saeva seiyiradhellaam
Neenga poruthukkanum
Konjam poruthukkanum ammaa
Male Part
Adhula nalladha mattum
Neenga eduthukkanum
Ammaa eduthukkanum
Male
All we do is
You have to wait.
I'll have to wait a little longer.
Male
All we do is
You have to wait.
I'll have to wait a little longer.
Male
It's just good.
You have to take it.
Mom needs to take it.
Male
We are a small party
We'll do a lot of escaping.
Two
We are a small party
We'll do a lot of escaping.
I'm sorry you
Male
All we do is
You have to wait.
I'll have to wait a little longer, Mom.
Male
Whether it is a stone or a water
and throw it away
We'll get a little more of this.
We'll take the sand and we'll roll the rope.
Male
Lessons are not included
I was not in school.
Let's get to the philosophy
We'll be screaming for the living beasts
Male
How many exhortations we have asked!
We put them all in a bin.
We were busy in the hunt for a great sacrifice.
When we were in trouble, we were able to escape.
Male
This is the time of the calendar.
The poor life is a pity.
Two
The Bible says that "they will be cleansed".
We are to be wise
We shall make straight paths.
Male
All we do is
You have to wait.
I'll have to wait a little longer.
Male
It's just good.
You have to take it.
Mommy needs to take it.
Female
(Anna)
I was told that social service
You've been cleaning the whole village.
You're not doing that.
Male
Do not speak in a discourse that is not clear
Hey, you're not talking to me.
Take it and don't go
group
The young man and the old man
We are to make love
The Bible says: "The love of Jehovah is the love of my soul".
We'll get married and win
The night for the married mother
Let's get the key and the red
They found it hard to get a job.
We'll also control
We also have family control.
Female
What a waste
What are you doing?
Male
We are not all Gandhi
Not even one of them is a Buddha.
The nations were divided
We have been able to make a difference in the lives of others.
Male
A working-class worker
Weaving by a weaver
The race is a believer.
The difference is money.
Male
Even the stomach is not full yet.
The crowd at the theater is not just down.
Male
They say increase production.
And he asked me to give him a little bit of a hint.
Male
Do not go to sleep
It's time to stop craving.
Two
The Bible says that "they will not be ashamed of themselves".
We'll move the country further
Male
All we do is
You have to wait.
I'll have to wait a little longer.
Male
You're the only one who's good.
I'll take it. I'll take it.
Male
We are a little party
Male
We'll do a lot of escaping.
Two
We are a small party
We'll do a lot of escaping.
I'm sorry you
Male
What is served?
You have to wait.
I'll have to wait a little longer, Mom.
Male
It's just good.
You have to take it.
Mom needs to take it.
Frequently Asked Questions
Who sang Naanga?
Naanga was sung by Malaysia Vasudevan and Gangai Amaran.
Who composed the music for Naanga?
Naanga music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Naanga?
Naanga lyrics were penned by Gangai Amaran.
Naanga is from which movie?
Naanga is a song from the Tamil movie Aruvadai Naal (1986).