Oli Vattam Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
SooriSuhasMahima NambiarSathyarajMithun Jai SankarOthers
Oli Vattam Song Lyrics is the track from “Mandaadi” Tamil Film – 2026, Starring Soori, Suhas, Mahima Nambiar, Sathyaraj, Mithun Jai Sankar and Others. This song was sung by Vedan. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Vedan.
ஆண்
ஒளி வட்டம் வெறி புயல் பாய விரி
கடல் சுழியை கிழி உடல் உருச்சி ஏறி
குழு
ஒளி வட்டம் வெறி புயல் பாய விரி
கடல் சுழியை கிழி உடல் உருச்சி ஏறி
ஆண்
சுறா மீனு என்ன பார்த்த
சுருங்கி செதறுவ
குழு
சுறா மீனு என்ன பார்த்த
சுருங்கி செதறுவ
ஆண்
சொன்னா கேளு கண்ணா
கண்ணா கலங்கி கதறுவ
ஆண்
சொன்னா கேளு கண்ணா
கண்ணா கலங்கி கதறுவ
ஆண்
இங்க ஓத ஆழ
மொத கூட்டத்துக்கு சமமா வா
வந்து மோதி பாப்போம்
எவன் நிறுக்கறான்னு
ஆண்
கண்ணா வா டேய் ராசா
உன் கொரங்கு விதையெல்லாம் செல்லாது
சுராக்கு முன்னே ட
தம்பி ரூட் ஆஹ் போடு வெற்றி…
ஆண்
நான் இங்க ஓத ஆழ
மொத கூட்டத்துக்கு சமமா வா
வந்து மோதி பாப்போம்
எவன் நிறுக்கறான்னு
ஆண்
கண்ணா வா டேய் ராசா
உன் கொரங்கு விதையெல்லாம் செல்லாது
சுராக்கு முன்னே ட
தம்பி ரூட் ஆஹ் போடு வெற்றி..
எனக்கு முன்னாடி சொந்தம் ட…
ஆண்
பார் கடல் வெடிக்க
பயந்த கண்ணா முடிக்க
தேச காட்டுறேன் கூட எரிக்க
தில் இருந்த …
ஆண்
பல பல ஆட்டம் பார்த்தவன்
வீசுற காத்த அரிஞ்சவன்
ஊருக்கு பெருமை சேர்த்தவன்
கரைல விலக்கா எரிஞ்சவன்
ஆண்
கடல் உப்புள்ள ஒரு துளி
நஞ்சு இல்ல…
பல கப்பல் ……திக்கில்லா
நான் படகோட்டி
போர்ல எறங்குறேன் படைத்தீட்டி
உயிர் தந்த கடலுக்கு
கடன் ஈட்டி
இனி ஜெயிப்பேன் ஊர் ல கொடி நாட்டி
ஆண்
நான் மண்டாடி கடலோர மக்களின் முன்னோடி
கல்லு பட்டும் உடையாத கண்ணாடி
வந்து நின்னு பாரு என் முன்னாடி
டாய் வந்து பாரு என் முன்னாடி
ஆண்
ஒளி வட்டம் வெறி புயல் பாய விரி
கடல் சுழியை கிழி உடல் உருச்சி ஏறி
குழு
ஒளி வட்டம் வெறி புயல் பாய விரி
கடல் சுழியை கிழி உடல் உருச்சி ஏறி
Music : ……………
Male Part
Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri
Chorus
Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri
Male Part
Sura meenu enna paartha
Surungi setharuva
Chorus
Sura meenu enna paartha
Surungi setharuva
Male Part
Sonna kelu kanna
Kanna kalangi kadharuva
Male
Sonna kelu kanna
Kanna kalangi kadharuva
Male Part
Inga otha aala
Motha kootathukku samama vaa
Vandhu modhi paarpom
Evan nirukaraannu
Male Part
Kanna va dei raasa
Un korangu vithaiellam sellaadhu
Suraakku munne da
Thambi route ah podu vettri…
Male Part
Naan inga otha aala
Motha kootathukku samama vaa
Vandhu modhi paarpom
Evan nirukaraannu
Male Part
Kanna va dei raasa
Un korangu vithaiellam sellaadhu
Suraakku munne da
Thambi route ah podu vettri..
Enakku munnadi sontham da…
Music : ……………
Male Part
Paar kadal vedikka
Bayantha kanna moodikka
Dhesa kaaturen kooda yerikka
Dhil iruntha …
Male Part
Pala pala aattam parthavan
Veesura kaatha arinjavan
Oorukku peruma serthavan
Karaila vilakkaa erinjavan
Male Part
Kadal uppula oru thuli
Nanju illa…
Pala kappal ……dhikkilla
Naan padakotti
Porla eranguren padatheeti
Uyir thantha kadalukku
Kadan yeeti
Ini jaipen oor la kodi naati
Male Part
Naan mandaadi kadalora makkalin munnodi
Kallu pattum udayaadha kannadi
Vandhu ninnu paaru en munnadi
Dai vandhu paaru en munnadi
Male Part
Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri
Chorus
Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Oli Vattam?
Oli Vattam was sung by Vedan.
Who composed the music for Oli Vattam?
Oli Vattam music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Oli Vattam?
Oli Vattam lyrics were penned by Vedan.
Oli Vattam is from which movie?
Oli Vattam is a song from the Tamil movie Mandaadi (2026).