Usure Needhan Pulla Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
SooriSuhasMahima NambiarSathyarajMithun Jai SankarRavindra VijayBala SaravananStun Siva
Usure Needhan Pulla Song Lyrics is the track from “Mandaadi” Tamil Film – 2026, Starring Soori, Suhas, Mahima Nambiar, Sathyaraj, Mithun Jai Sankar, Ravindra Vijay, Bala Saravanan and Stun Siva. This song was sung by Kapil Kapilan and Sanjana Kalmanje. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Jayashree Mathimaran.
Singers : Kapil Kapilan and Sanjana Kalmanje
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Jayashree Mathimaran
ஆண்
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாச கதவ போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ஆண்
கண்ணில் கனவுதான் கூட்டுற
களிமண்ணை கொலைக்குற
சிரிக்கத்தான் பலக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன்
சோனா புள்ள மெய்யுறேன்
சொக்கி தான் போகுறேன் பொன்னே
ஆண்
ஆதி என் மஞ்ச குருவி
கூடி வாழ கேட்கவா
உச்சி முழுக்க உன் நெனப்பில்
நான் கிறங்கி போகவா
பெண்
புது கப்பலில் நடு கடலில்
பயணம் போய்டணும்
ஒத் பரிசம் போட்டு போடவா நுனியில்
துளியும் கட்டிடனும்
ஆண்
சுருக்கு பையை
சுருங்கும் காலம் வர
ஒன்னில் ஒண்ணா
வாழ வேணும் புள்ள
ஆண்
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
ஆண்
கண்ணில் கனவுதான் கூட்டுற
களிமண்ணை கொலைக்குற
சிரிக்கத்தான் பலக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன்
சோனா புள்ள மெய்யுறேன்
சொக்கி தான் போகுறேன் பொன்னே
பெண்
கல்லுல பச்சை பாசிய
உன் தோளுல சாயவா
ஒத் நெல்லுல ஓட்டும் உம்மியா
உன்ன தழுவி தேவா
ஆண்
ராசாத்தி நாம
வாழுற வீட்டுக்கு
ஒன பெற வெச்சிடனும்
ஒத் அரக்கு நேரத்தில்
நீ கேட்டு சாலிசா
சேலையும் தந்திடனும்
பெண்
முள்ளு கட்ட
மேல போகையிலும்
உன்ன தோட்ட
வாசம் வந்திடனும்
ஆண்
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாச கதவ போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ஆண்
கண்ணில் கனவுதான் கூட்டுற
களிமண்ணை கொலைக்குற
சிரிக்கத்தான் பலக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன்
சோனா புள்ள மெய்யுறேன்
சொக்கி தான் போகுறேன் பொன்னே
Music : ……………
Male Part
Usure needhaan pulla
Unna vedhachen ullukulla
Vaasa kadhava pola
Pootti vechen nenjukkulla
Male Part
Kannil kanavathaan koottura
Kalimanna kolaikkura
Sirikkathaan palakkuraa enna
Sondham aakkikka kekkuren
Sona pulla meiyuren
Sokki thaan poguren ponnae
Music : …………………
Male Part
Adi en manja kuruvi
Koodi vaazha ketkkavaa
Uchi mulukka un nenappil
Naan kerangi pogavaaa
Female Part
Pudhu kappalil nadu kadalila
Payanam poidanum
Oh parisam pottu podava nuniyil
Thooliyum kattidanum
Male Part
Surukku paiya
Surungum kaalam vara
Onnil onna
Vaazha venum pulla
Male Part
Usure needhaan pulla
Unna vedhachen ullukulla
Male Part
Kannil kanavathaan koottura
Kalimanna kolaikkura
Sirikkathaan palakkuraa enna
Sondham aakkikka kekkuren
Sona pulla meiyuren
Sokki thaan poguren ponnae
Music : …………………
Female Part
Kallula pacha paasiya
Un tholula saayavaa
Oh nellula ottum ummiyaa
Unna thazhuvi theyavaa
Male Part
Raasathi naama
Vaazhura veetukku
On pera vechidanum
Oh arakku nerathil
Nee kettu salicha
Selaiyum thandhidanum
Female Part
Mullu katta
Mela pogaiyilum
Unna thotta
Vaasam vanthidanum
Male Part
Usure needhaan pulla
Unna vedhachen ullukulla
Vaasa kadhava pola
Pootti vechen nenjukkulla
Male Part
Kannil kanavathaan koottura
Kalimanna kolaikkura
Sirikkathaan palakkuraa enna
Sondham aakkikka kekkuren
Sona pulla meiyuren
Sokki thaan poguren ponnae
Music : …………………
Humming : ………………………
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Usure Needhan Pulla?
Usure Needhan Pulla was sung by Kapil Kapilan and Sanjana Kalmanje.
Who composed the music for Usure Needhan Pulla?
Usure Needhan Pulla music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Usure Needhan Pulla?
Usure Needhan Pulla lyrics were penned by Jayashree Mathimaran.
Usure Needhan Pulla is from which movie?
Usure Needhan Pulla is a song from the Tamil movie Mandaadi (2026).