Oruvar Pinnale Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Gemini GanesanA.V.M. RajanC. K. NageshVijaya NirmalaS. N. ParvathyA. SakunthalaSinger : P. Susheela
Oruvar Pinnale Song Lyrics is the track from “Panthayam” Tamil Film – 1967, Starring Gemini Ganesan, A.V.M. Rajan, C. K. Nagesh, Vijaya Nirmala, S. N. Parvathy, A. Sakunthala and Singer : P. Susheela. This song was sung by P. Susheela. The music was composed by T. R. Pappa. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி. சுஷீலா
பாடல் ஆசிரியர்
கண்ணதாசன்
பெண்
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
பெண்
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
பெண்
இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்
பெண்
இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்
பெண்
ஒரு பக்கம் கொடி விட்டு
மறு பக்கம் இலை விட்டு
மலர்கின்ற உடலல்லவா
இரவுக்கும் பகலுக்கும் உறவுக்குத் துடிக்கின்ற
அழகுக் கதை சொல்லவா
பெண்
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
பெண்
பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை
பெண்
பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை
பெண்
நடப்பது நடக்கட்டும் முடிவது முடியட்டும்
நமக்கென்ன அருகினில் வா
இன்ப ரகசியம் என்பது வருகின்ற பிறருக்கு
தெரிவது தவறல்லவா........
பெண்
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
Female Part
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Female Part
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Female Part
Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam
Female Part
Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam
Female Part
Oru pakkam kodi vittu
Maru pakkam ilai vittu
Malargindra udal allava
Iravukkum pagalukkum
Uravukku thudikkindra
Azhagukku kadhai sollava
Female Part
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Female Part
Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai
Female Part
Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai
Female Part
Nadapathu nadakattum mudivathu mudiyattum
Namakkenna aruginil vaa
Inba ragasiyam varugindra pirarukku
Therivadhu thavarallava
Female Part
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
singer
B. Sushilla
Songwriter
the eyes of the world
Female
One behind the other.
Visit the New World to see the world
The season plays on the moon
Welcome to the music scene
Female
One behind the other.
Visit the New World to see the world
The season plays on the moon
Welcome to the music scene
Female
And the clouds of darkness came upon him.
The hair that is falling down
The first of these was the first to be born with a dry skin.
The fruitful vine stands tall
Female
And the clouds of darkness came upon him.
The hair that is falling down
The first of these was the first to be born with a dry skin.
The fruitful vine stands tall
Female
Left a side flag
Left the back leaf
Does not a flowering body
The Bible says that "they are the ones who keep on the watch over the day and the night".
Tell me a story of beauty
Female
One behind the other.
Visit the New World to see the world
The season plays on the moon
Welcome to the music scene
Female
Where to Watch in the Season
What sight is afraid of fear
When the image is melted
What is the root of your face?
Female
Where to Watch in the Season
What sight is afraid of fear
When the image is melted
What is the root of your face?
Female
Let what happens happen and let what happens happen
Come near to us
The secret to happiness is to be known to others.
It's not wrong to know.
Female
One behind the other.
Visit the New World to see the world
The season plays on the moon
Welcome to the music scene
Frequently Asked Questions
Who sang Oruvar Pinnale?
Oruvar Pinnale was sung by P. Susheela.
Who composed the music for Oruvar Pinnale?
Oruvar Pinnale music was composed by T. R. Pappa.
Who wrote the lyrics of Oruvar Pinnale?
Oruvar Pinnale lyrics were penned by Kannadasan.
Oruvar Pinnale is from which movie?
Oruvar Pinnale is a song from the Tamil movie Panthayam (1967).