Pathu Malai Song Lyrics
from Varuvan Vadivelan · 1978
Music Director
Lyricist
Starring
MuthuramanLathaJayachithraJaiganesh
Pathu Malai Song Lyrics is the track from “Varuvan Vadivelan” Tamil Film – 1978, Starring Muthuraman, Latha, Jayachithra and Jaiganesh. This song was sung by Sirkazhi Govindarajan, P. Susheela and M. S. Viswanathan. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
Singers : Sirkazhi Govindarajan, P. Susheela and M. S. Viswanathan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
எம். எஸ். விஸ்வநாதன், எல். ஆர். ஈஸ்வரி,
டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பெங்களூர் ஏ. ஆர். ரமணி அம்மாள்
ஆண்
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்....
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்.....
தன்னை மறந்திருப்போம்
ஆண்
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்....
குழு
ஓம் ஓம் ஓம்
ஆண்
அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்
குழு
ஓம் ஓம் ஓம்
ஆண்
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
குழு
ஓம் ஓம் ஓம்
ஆண்
அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்
குழு
ஓம் ஓம் ஓம்
ஆண்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ்ப் பாடி நிற்போம்
குழு
ஓம் ஓம் ஓம்
ஆண்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்
குழு
ஓம் ஓம் ஓம்
ஆண்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ் பாடி நிற்போம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்
குழு
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
ஆண்
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
அ அ ஆ.... அ அ ஆ ஆ ஆ.... அ ஆ....
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும்
யோகத்தைத் தந்தவன்டி
குழு
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
ஆண்
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே
குழு
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
ஆண்
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே
குழு
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
பெண்
வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
குழு
அரோகரா அரோகரா
பெண்
வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக
ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி
ஆண்
முருகா....முருகா....முருகா....முருகா....
பெண்
கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்த கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி
ஆண்
ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி..... முருகா
ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல்
அண்டி வந்தோம் மருகி
இருவர்
வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
பெண்
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா
வானத்தில் உன் ஒளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
பெண்
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
ஆண்
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பெண்
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
ஆண்
தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி
குழு
தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
ஆண்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான்
ஆண்
ஆனந்த தெரிசனம் காணுகின்றோம்
அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம்
ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
குழு
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
பெண்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
பெண்
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
பெண்
அரோகரா
குழு
அரோகரா
பெண்
அரோகரா
குழு
அரோகரா
பெண்
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
பெண்
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
பெண்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
பெண்
{அரோகரா
குழு
அரோகரா
பெண்
அரோகரா
குழு
அரோகரா} (2)
பெண்
முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா
ஆண்
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
பெண்
முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா
ஆண்
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
ஆண்
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
குழு
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
ஆண்
திருமுத்துக்குமரா உமைபாலா
வள்ளியம்மை நாயகா
பெண்
தெய்வானைக் காவலா
ஆண்
வந்தருள்வாய் வடிவேலா
ஆண்
வடிவேலா
குழு
வடிவேலா வடிவேலா
பெண்
அரோகரா
குழு
வடிவேலா வடிவேலா
பெண்
அரோகரா
குழு
வடிவேலா வடிவேலா
பெண்
அரோகரா
குழு
வடிவேலா வடிவேலா
பெண்
அரோகரா
குழு
வடிவேலா வடிவேலா வடிவேலா
L. R. Eswari, T. M. Soundararajan and
Bangalore A. R. Ramani Ammal
Male Part
Pathu malai thiru muthu kumaranai
Paarthu kalithiruppom….
Avan sathiya kovilil kaavadi thookkiyae
Thannai marandhiruppom….
Thannai marandhiruppom
Male Part
Pathu malai thiru muthu kumaranai
Paarthu kalithiruppom….
Chorus
Om om om
Male Part
Avan sathiya kovilil kaavadi thookkiyae
Thannai marandhiruppom….
Chorus
Om om om
Male Part
Pathu malai thiru muthu kumaranai
Paarthu kalithiruppom….
Chorus
Om om om
Male Part
Avan sathiya kovilil kaavadi thookkiyae
Thannai marandhiruppom….
Chorus
Om om om
Male Part
Indhu kadalil malaysiya naattil
Sendhamizh paadi nirpom
Chorus
Om om om
Male Part
Ingu sandhanam kungumam kondu
Kuvithoru thanga radham izhuppom
Chorus
Om om om
Male Part
Indhu kadalil malaysiya naattil
Sendhamizh paadi nirpom
Ingu sandhanam kungumam kondu
Kuvithoru thanga radham izhuppom
Chorus
Vael vael vael vael vael vael vael vael
Vael vael vael vael vael vael
Male Part
Saevar kodiyudai kaavalan boomiyil
Sindhai kavarndhavandi
A a aa….a a aa aa aa….a aa….
Saevar kodiyudai kaavalan boomiyil
Sindhai kavarndhavandi
Uyar seenatthu nanbargal vael kuthi aadidum
Yogathai thandhavandi
Chorus
Vael vael vael vael vael vael
Vael vael vael vael vael vael
Male Part
Thennai kanindhoru thaengaai
Koduthadhu senthil muruganukkae
Thennai kanindhoru thaengaai
Koduthadhu senthil muruganukkae
Adhil innum oru latcham pottudaithaar
Andha inba thalaivanukkae
Chorus
Vael vael vael vael vael vael
Female Part
Vaazha vandha idathil kooda
Marakkavillai murugaa
Nalla vadivaelan thunai illaamal
Sirakkavillai murugaa
Chorus
Arogaraa arogaraa
Female Part
Vaazha vandha idathil kooda
Marakkavillai murugaa
Nalla vadivaelan thunai illaamal
Sirakkavillai murugaa
Aazhamaana bakthi kondom
Aiyanae yem murugaa
Aazhamaana bakthi kondom
Aiyanae yem murugaa
Nee alli podum arulukkaaga
Aadugindrom murugaa
Kaiyalavu vaelai kooda
Kannathilae sorugi
Indha kandhan perai manadhil enni
Kasindhu kanneer perugi
Male Part
Murugaa….murugaa….murugaa….murugaa….
Female Part
Kaiyalavu vaelai kooda
Kannathilae sorugi
Indha kandhan perai manadhil enni
Kasindhu kanneer perugi
Male Part
Aiyan veettu vaasalilae
Aadi paadi urugi….murugaa
Aiyan veettu vaasalilae
Aadi paadi urugi
Naangal aindhu latcham perukku mael
Andi vandhom marugi
Both
Vaazha vandha idathil kooda
Marakkavillai murugaa
Nalla vadivaelan thunai illaamal
Sirakkavillai murugaa
Female Part
Kanni thamizhagam thannil nadandhidum
Kaarthigai dheebamum undu
Adhai kaanbadharkkae kangal rendu
Adhai kaanbadharkkae kangal rendu
Indru vanna thaip poosam nadathugiromaiyaa
Vaanathil un oli kandu
Siva gnaanathai nenjinil kondu
Female Part
Kanni thamizhagam thannil nadandhidum
Kaarthigai dheebamum undu
Adhai kaanbadharkkae kangal rendu
Adhai kaanbadharkkae kangal rendu
Male Part
Ponnaai thudhippadhu muruganadi
Malai pugazhaai thudhippadhu muruganadi
Ponnaai thudhippadhu muruganadi
Malai pugazhaai thudhippadhu muruganadi
Female Part
Kannai koduppadhu muruganadi
Dhinam karunai pozhivadhu muruganadi
Kannai koduppadhu muruganadi
Dhinam karunai pozhivadhu muruganadi
Male Part
Dhendaayudhamae kaavaladi
Idhu saenaabathiyin koyiladi
Vandaar kuzhali valliyillai
Aval vaazhumidam thamizh dhaesamadi
Chorus
Dhendaayudhamae kaavaladi
Idhu saenaabathiyin koyiladi
Male Part
Pathini iruvarai vittu vittu
Avan paaimara kappalil vandhu vittaan
Pathini iruvarai vittu vittu
Avan paaimara kappalil vandhu vittaan
Pathu malai kudi kondu vittaan
Engal parambarai kaathida nindru vittaan
Male Part
Aanandha dharisanam kaanugindrom
Avan azhagiya thaerinai vanangugindrom
Gnaanathu dhaesigan maarbinilae
Uyar navamani maalaigal soottugindrom
Navamani maalaigal soottugindrom
Chorus
Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa
Female Part
Kodikkanakkil panam koduthaan
Avan koyilukkendrae selavazhithom
Kodikkanakkil panam koduthaan
Avan koyilukkendrae selavazhithom
Female Part
Vaadiya payirai thazhaikka vaithaan
Engal vamsathai avan vaazha vaithaan
Vaadiya payirai thazhaikka vaithaan
Engal vamsathai avan vaazha vaithaan
Female Part
Arogaraa
Chorus
Arogaraa
Female Part
Arogaraa
Chorus
Arogaraa
Female Part
Nilam theriyaamal thalaigalammaa
Vegu neelam nadappadhai paarumammaa
Nilam theriyaamal thalaigalammaa
Vegu neelam nadappadhai paarumammaa
Female Part
Valam theriyaamal varavillaiyae
Engal bakthiyin ullatthai tharavillaiyae
Valam theriyaamal varavillaiyae
Engal bakthiyin ullatthai tharavillaiyae
Female Part
Kodikkanakkil panam koduthaan
Avan koyilukkendrae selavazhithom
Female Part
{Arogaraa
Chorus
Arogaraa
Female Part
Arogaraa
Chorus
Arogaraa} (2)
Female Part
Murugaa shanmugaa kandhaa kadambaa
Aarumuga vaelaa
Male Part
Kaarthigaeyaa sendhil naadhaa
Singaara vaelaa
Female Part
Murugaa shanmugaa kandhaa kadambaa
Aarumuga vaelaa
Male Part
Kaarthigaeyaa sendhil naadhaa
Singaara vaelaa
Female Part
Kaarthigaeyaa sendhil naadhaa
Singaara vaelaa
Chorus
Kaarthigaeyaa sendhil naadhaa
Singaara vaelaa
Male Part
Thirumuthu kumaraa umai baalaa
Valliyammai naayagaa
Female Part
Dheivaanai kaavalaa
Male Part
Vandharulvaai vadivaelaa
Male Part
Vadivaelaa
Chorus
Vadivaelaa vadivaelaa
Female Part
Arogaraa
Chorus
Vadivaelaa vadivaelaa
Female Part
Arogaraa
Chorus
Vadivaelaa vadivaelaa
Female Part
Arogaraa
Chorus
Vadivaelaa vadivaelaa
Female Part
Arogaraa
Chorus
Vadivaelaa vadivaelaa vadivaelaa
M. S. Viswanathan, L. R. Yeswari,
D. M. Saundarajan and Bangalore A. R. Ramani Mother
Male
The Ten Mountains of Mr. Mutthamarani
We'd love to see...
He has raised the guard in the temple of truth
Let's forget about ourselves...
We forget ourselves
Male
The Ten Mountains of Mr. Mutthamarani
We'd love to see...
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, and oh, oh,
Male
He was a guard in the temple of truth.
We will forget ourselves.
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, and oh, oh,
Male
The Ten Mountains of Mr. Mutthamarani
We would have been happy to see it.
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, and oh, oh,
Male
He was a guard in the temple of truth.
We will forget ourselves.
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, and oh, oh,
Male
In the Indian Ocean, in the Malaysian country
We will sing a melody
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, and oh, oh,
Male
Here is the Chandra Gang
Let's pull a gold coin
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, and oh, oh,
Male
In the Indian Ocean, in the Malaysian country
We will sing a melody
Here is the Chandra Gang
Let's pull a gold coin
group
Whale Whale Whale Whale Whale Whale Whale
Whale Whale Whale Whale Whale
Male
The flag keeper on earth
The thought-provoking
I'm not going to be able to do this.
The flag keeper on earth
The thought-provoking
High Chinese friends will be beating the wheel
The one who gave yoga
group
Whale Whale Whale Whale Whale
Whale Whale Whale Whale Whale
Male
The southern coconut
The gift was given to Chandil Murugan
The southern coconut
The gift was given to Chandil Murugan
He put another one lakh in it.
The pleasure-loving leader
group
Whale Whale Whale Whale Whale
Whale Whale Whale Whale Whale
Male
The southern coconut
The gift was given to Chandil Murugan
The southern coconut
The gift was given to Chandil Murugan
He put another one lakh in it.
The pleasure-loving leader
group
Whale Whale Whale Whale Whale
Female
Even where you came to live
The Lord has not forgotten Murugada
The good drain is without a partner.
Not good enough Muruganga
group
AROGRA AROGRA
Female
Even where you came to live
The Lord has not forgotten Murugada
The good drain is without a partner.
Not good enough Muruganga
We had a deep devotion
The first is the story of the young man, who was born in the town of Iane M'Ruga.
We had a deep devotion
The first is the story of the young man, who was born in the town of Iane M'Ruga.
For the Grace You Are Showing
We are going to go to the morgue
Even a hand-sized whale
Plug in the throat
I remember this Kandan.
The tears were pouring out.
Male
I'm going to be a little bit more careful.
Female
Even a hand-sized whale
Plug in the throat
And I remember this Kandan.
The tears were pouring out.
Male
The first is that of the first.
The player melted...
The first is that of the first.
The player melts
We have over five million people.
We're here to stay, Margie.
Two
Even where you came to live
The Lord has not forgotten Murugada
The good drain is without a partner.
Not good enough Muruganga
Female
The Tamil Nadu will be a part of the country
There is also a carriage lamp
The two eyes are there to see it.
The two eyes are there to see it.
Today, we are dealing with colorful puppets.
"I saw your light in the sky".
With Shiva in her chest
Female
The Tamil Nadu will be a part of the country
There is also a carriage lamp
The two eyes are there to see it.
The two eyes are there to see it.
Male
The praise of the golden one is a rush
The mountain pass is a quick way to praise Jehovah.
The praise of the golden one is a rush
The mountain pass is a quick way to praise Jehovah.
Female
The Bible says that "the eyes of the one who is in the field of knowledge are the eyes of the one who is in the field of knowledge".
The day of mercy is fast approaching.
The Bible says that "the eyes of the one who is in the field of knowledge are the eyes of the one who is in the field of knowledge".
The day of mercy is fast approaching.
Male
The gunman is a guard
This is the temple of the sergeant.
No interest on the wanderlust
She was born in Tamil Nadu
group
The gunman is a guard
This is the temple of the sergeant.
Male
But the two of them were left alone.
And he came in a ship of palm trees,
But the two of them were left alone.
And he came in a ship of palm trees,
He drank the ten-thousand.
He stood by to await our inheritance.
Male
We see joy in the vision
We worship the beautiful chariot
The wisdom of the nation is high in the heart.
We are setting the evening of Nov.
We are setting the evening of Nov.
group
The first is the story of the first man who was killed in a car accident.
The name of the city is Maruka Maruka Maruka
The first is the story of the first man who was killed in a car accident.
The name of the city is Maruka Maruka Maruka
The first is the story of the first man who was killed in a car accident.
The name of the city is Maruka Maruka Maruka
Female
He paid millions of dollars.
And We spent it on the temple.
He paid millions of dollars.
And We spent it on the temple.
Female
And he called for a crop that had grown old.
He kept our family alive.
And he called for a crop that had grown old.
He kept our family alive.
Female
the AROGRA
group
the AROGRA
Female
the AROGRA
group
the AROGRA
Female
The land is unknown.
I'm going to see what happens next.
The land is unknown.
I'm going to see what happens next.
Female
The rich have not been unknown.
The Bible does not say that we are "the ones who are being led astray".
The rich have not been unknown.
The Bible does not say that we are "the ones who are being led astray".
Female
He paid millions of dollars.
And We spent it on the temple.
Female
The Arora
group
the AROGRA
Female
the AROGRA
group
AROGRA} (2)
Female
Muruka Shanmuka Kanda Kadamba is the first film in the series.
the river valley
Male
Karthikeya Senthil Nadda
The Singer Vella
Female
Muruka Shanmuka Kanda Kadamba is the first film in the series.
the river valley
Male
Karthikeya Senthil Nadda
The Singer Vella
Male
Karthikeya Senthil Nadda
The Singer Vella
group
Karthikeya Senthil Nadda
The Singer Vella
Male
The first is the story of the life of the young man.
The hero of the discount
Female
God's Guarding the Guard
Male
I'm going to come back to you, Valhalla.
Male
the valley
group
The Bible is a book of wisdom.
Female
the AROGRA
group
The Bible is a book of wisdom.
Female
the AROGRA
group
The Bible is a book of wisdom.
Female
the AROGRA
group
The Bible is a book of wisdom.
Female
the AROGRA
group
The Bible is a book of wisdom.
Frequently Asked Questions
Who sang Pathu Malai?
Pathu Malai was sung by Sirkazhi Govindarajan, P. Susheela and M. S. Viswanathan.
Who composed the music for Pathu Malai?
Pathu Malai music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Pathu Malai?
Pathu Malai lyrics were penned by Kannadasan.
Pathu Malai is from which movie?
Pathu Malai is a song from the Tamil movie Varuvan Vadivelan (1978).