Varuvaan Vadivelan Song Lyrics
from Varuvan Vadivelan · 1978
Music Director
Lyricist
Singers
Starring
MuthuramanLathaJayachithraJaiganesh
Varuvaan Vadivelan Song Lyrics is the track from “Varuvan Vadivelan” Tamil Film – 1978, Starring Muthuraman, Latha, Jayachithra and Jaiganesh. This song was sung by Vani Jayaram. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
வாணி ஜெயராம்
பெண்
வருவான் வடிவேலன்
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண்
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண்
{சிரித்துக் குறத்திப் பெண்ணை
அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை
நனைக்கின்றவன்} (2)
பெண்
இடையினில் கை கொடுத்து
வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன்
சொர்க்கம் தருகின்றவன்
ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
இடையினில் கை கொடுத்து
வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன்
சொர்க்கம் தருகின்றவன்
பெண்
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
பெண்
அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
பெண்
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
பெண்
திருமுருகாற்றுப்படை
நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி
இங்கு நடமாடவா
பெண்
திருமுருகாற்றுப்படை
நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி
இங்கு நடமாடவா
பெண்
கந்தர் சஷ்டிக் கவசக்
கவி பாடவா
அவன் முன் கையேந்தவா
வெற்றிக் கடல் நீந்தவா
பெண்
கந்தர் சஷ்டிக் கவசக்
கவி பாடவா
அவன் முன் கையேந்தவா
வெற்றிக் கடல் நீந்தவா
பெண்
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
Female Part
Varuvaan vadivelan
Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female Part
Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female Part
{Sirithu kurathi pennai
Anaikkindravan
Aval sengkani vaaidhazhai
Nanaikkindravan} (2)
Female Part
Idaiyinil kaikkoduthu
Valaikindravan
Alli idugindravan
Sorgam tharukindravan
Aaa….aaa….aaa….aaa…
Idaiyinil kaikkoduthu
Valaikindravan
Alli idugindravan
Sorgam tharukindravan
Female Part
Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female Part
Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa murugaa………..
Female Part
Adiyavar ketta varam tharukindravan
Endrum avar kannil neraaga therikindravan
Adiyavar ketta varam tharukindravan
Endrum avar kannil neraaga therikindravan
Kodiavar pagai theerthu mudikkindravan
Seval kodiyanavan namakku iniyanavan
Kodiavar pagai theerthu mudikkindravan
Seval kodiyanavan namakku iniyanavan
Seval kodiyanavan namakku iniyanavan
Female Part
Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
Female Part
Thirumurgaatruppadai
Naan padavaa
Illai thirupugazh paadi ingu
Nadamaadavaa
Female Part
Thirumurgaatruppadai
Naan padavaa
Illai thirupugazh paadi ingu
Nadamaadavaa
Female Part
Kandhar sashti kavacha
Kavi padava
Avan mun kaiyendhavaa
Vetri kadal neendhavaa
Female Part
Kandhar sashti kavacha
Kavi padava
Avan mun kaiyendhavaa
Vetri kadal neendhavaa
Female Part
Varuvaan vadivelan
Thanigai vallal avan
Azhagu mannanavan
Ninaithaal varuvan vadivelan
singer
Vani Jairam
Female
The future of the country
The future of the country
He was a spy
He is the King of Beauty
If you remember, Vadivelan will come
Female
The future of the country
He was a spy
He is the King of Beauty
If you remember, Vadivelan will come
Female
(A woman laughing)
The extinguisher
She's a red-mouthed magazine
The one who thinks} (2)
Female
Putting your hand between them
The one who bends
The one who throws down
The one who gives paradise
I'm not going to say anything.
Putting your hand between them
The one who bends
The one who throws down
The one who gives paradise
Female
The future of the country
He was a spy
He is the King of Beauty
If you remember, Vadivelan will come
Female
The first is the story of the first man who was killed in a car accident.
The first is the story of the first man who was killed in a car accident.
The first is the story of the first man who was killed in a car accident.
Female
The servant who hears and gives
He is always in the eye of the beholder.
The servant who hears and gives
He is always in the eye of the beholder.
The cruel one who resolves the enmity
The chicken is a crane and he's a little bit of a weirdo.
The cruel one who resolves the enmity
The chicken is a crane and he's a little bit of a weirdo.
The chicken is a crane and he's a little bit of a weirdo.
Female
The future of the country
He was a spy
He is the King of Beauty
If you remember, Vadivelan will come
Female
The army of the Trismor
I sing
No reversal singing
Walk around here
Female
The army of the Trismor
I sing
No reversal singing
Walk around here
Female
The Gandar Shattik armor
Sing the song
He's got a hand in front of him.
The Sea of Victory Floats
Female
The Gandar Shattik armor
Sing the song
He's got a hand in front of him.
The Sea of Victory Floats
Female
The future of the country
He was a spy
He is the King of Beauty
If you remember, Vadivelan will come
Frequently Asked Questions
Who sang Varuvaan Vadivelan?
Varuvaan Vadivelan was sung by Vani Jayaram.
Who composed the music for Varuvaan Vadivelan?
Varuvaan Vadivelan music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Varuvaan Vadivelan?
Varuvaan Vadivelan lyrics were penned by Kannadasan.
Varuvaan Vadivelan is from which movie?
Varuvaan Vadivelan is a song from the Tamil movie Varuvan Vadivelan (1978).